Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    KANNI Guru Peyarchi Palan

இந்த வருடம் 2024 மே மாதம் 1-ம் தேதி குரு பகவான் உங்கள் இராசிக்கு 9-ல் அதாவது பாக்கியத்தில் குரு அமர்கிறார். சொல்லவே வேண்டாம், இது வரை கிள்ளி கொடுத்தவர் இனி அள்ளி கொடுப்பார். உங்கள் இராசிக்கு குரு பகவான், சுகஸ்தானம் – களத்திரஸ்தானத்திற்கு அதாவது, 4-ம் இடம், 7-ம் இடத்திற்கு அதிபதி. அவர் பாக்கியத்தில் அமர்ந்து உங்கள் இராசியையும், 3-ம் இடத்தையும், 5-ம் இடத்தையும் பார்வை செய்கிறார். குரு 9ம் இடமான ரிஷப ராசிக்கு செல்வது மிக சிறப்பான இடம். இது வரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபட முடியும். இந்த குரு பெயர்ச்சி முதல் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றி கரமாக செய்து முடிக்க முடியும். உங்கள் அன்றாட தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். கணவன் மனைவிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட உங்களை புரிந்து கொண்டு சரணடையும் சூழ்நிலை வரும். உடல்நல பாதிப்பில் இருப்பவர்கள் நலம் பெறுவர். மற்றவர்கள் உங்களை புகழ்ந்து பேசும் அளவுக்கு எல்லாம் நடக்கும். இதுவரையில் மேல்படிப்பில் தடை இருந்தால் அத்தடை விலகும். எதிர்பார தனவரவு கைக்கு வரும். பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் இருந்தால் அவை விலகி உங்களை நாடி வரும். மண் புழுவாக இருந்தவர் மலைப்பாம்பாக மாறினாரே என்ற சொல்லும் அளவிற்கு உங்களுக்கு தைரியம் தருவார். உங்கள் இராசிக்கு 3-ம் இடத்தை பார்வை செய்கிற குரு பகவான். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரும். சொத்து சுகங்கள் சேரும். மனைவியால் யோகம் அமையும். பெரியவர்கள் ஆசி கிடைக்கும். தெய்வகாரியங்கள் செய்யும் வாய்ப்பு தேடி வரும். பொதுவாக பாக்கியத்தில் அமர்ந்த குரு பகவான், உயர்ந்த வாழ்க்கை தருவார்.. சோகத்தை துரத்தி யோகத்தை கொடுக்கும் குரு பெயர்ச்சி இது. உங்கள் ராசியை குரு பார்ப்பதால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். ஓடிப் போனவனுக்கு ஓன்பதில் குரு என்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பண பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். உடல் சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல் பட முடியும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்க முடியும். குல தெய்வ வழிபாடு குலத்தை காக்கும். தெய்வத்தின் அருளால் எல்லா காரியத்திலும் எளிதில் வெற்றி பெற முடியும். வருமானம் தானாக உயரும். குடும்பத்தில் குதூகலம் உண்டு. குடும்பத்தாரின் அரவணைப்பை பெற முடியும். விலகி நின்ற சொந்தங்கள் மீண்டும் வந்து உங்களிடம் சேருவர். மனதில் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். பல வருடங்களாக தடைப்பட்ட திருமணம் உறவினர்களின் ஒத்துழைப்பால் கைகூடி வரும். கையில் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் உங்கள் யோசனைகள் ஏற்கப்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாற்றங்கள் ஏற்றங்களை தரும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். உங்கள் ஆற்றலையும், திறமையும் கண்டு மற்றவர்கள் வியப்படைவர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு. பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். பூர்விக சொத்து பிரச்சனைகள் தீர்க்க படும். சொந்த வீடு கனவு நினைவாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களிடம் ஏற்பட்ட விரோதம் மறையும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் பயணம் செல்ல விருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் பெயர், புகழ் கிடைக்கும். தொழில், வியபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். இந்த குரு பெயர்ச்சியில் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் குருவால் அபரிதமான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்
பரிகாரம்: குல தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்

( For Kanni : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Kanni (Virgo) [Stars: Uthiram 2,3,4 Hastham 1,2,3,4 Chitirai 1,2 quarters]

Proper care, maintenance, perfection, love, responsibility, stewardship, gentle, polite, and motivation are the best suitable qualities for kanni rasi people. They are very sensitive, calm and humble in many aspects including work and believe in core or traditional values to follow proper rules and regulations. Their karma works good always towards the expected goals in order to fullfill the requirements. Help on needy basis to others and never show full power under any circumstances. Though they are humble in nature, they know how to pass the orders at any level with law. Many kanni rasi people may become economist, commercial law makers, financial institutions head, producers, ministers, judges, leaders and rulers. If mercury becomes powerful with Sun in the horoscope they are ready to lead government sectors. Ladies and gentlemen are equally powered under kanni rasi. Good health and proper care will make them to live up to 85 years.

Situation based decisions are the best appreciable for kanni rasi. No one can care their family like these people and their children will be pious. Speaking naturally proverbs for quoting any work to be done to make others perfect like them. Able to list out or write everything as expected or completed as a routine activity. Keep fit or fittest of the survival suits well for most of the kanni rasi people. They are able to withstand any uneven or odd situations to resolve at best with quiet mind & wisdom. The intelligence play major role for all though their education background is low occasionally. Live with pleasure is another good nature and timely support can be given only by these people at any cost. But on the other way, some people will be taking others advice to end up in trouble; can be avoided in general. Lucky colours are green, yellow and white, stones are emerald, red coral and yellow sapphire, and numbers are 3, 5 & 6.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.